இலங்கை அதிபர் தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன..? ... ... இலங்கை அதிபர் தேர்தலில் கடும் இழுபறி: வெற்றிபெறப்போவது யார்..?

இலங்கை அதிபர் தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன..?

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இரண்டாவது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நீடிக்கிறார்.

அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன்னணி நிலவரம்:-

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 5,63,054 வாக்குகள் (15.82 சதவீதம்)

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 15,70,412 வாக்குகள் ( 44.12 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 94,331 வாக்குகள் ( 2.65 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 10,76,029 வாக்குகள் ( 30.23 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 1,37,708 வாக்குகள் ( 3.87 சதவீதம்)

திலகர் (தமிழ் வேட்பாளர்) - 625 வாக்குகள் ( 0.02 சதவீதம்)

Update: 2024-09-22 04:38 GMT

Linked news