இலங்கை அதிபர் தேர்தல்: தற்போதைய நிலவரம் இலங்கை... ... இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தல்: தற்போதைய நிலவரம்

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இரண்டாவது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நீடிக்கிறார்.

அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன்னணி நிலவரம்:-

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 4,50,022 வாக்குகள் (15.93 சதவீதம்)

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 12,68,357 வாக்குகள் ( 44.90 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 77,932 வாக்குகள் ( 2.76 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 8,30,019 வாக்குகள் ( 29.38 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 75,726 வாக்குகள் ( 3.64 சதவீதம்)

திலகர் (தமிழ் வேட்பாளர்) - 328 வாக்குகள் ( 0.02 சதவீதம்)

Update: 2024-09-22 03:52 GMT

Linked news