இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம் தேசிய... ... இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு
இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம்
தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
முன்னணி நிலவரம்:-
ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 3,13,354 வாக்குகள் (15.08 சதவீதம்)
அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 9,83,317 வாக்குகள் ( 47.31 சதவீதம்)
நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 61,307 வாக்குகள் ( 2.95 சதவீதம்)
சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 5,81,520 வாக்குகள் ( 27.98 சதவீதம்)
அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 75,726 வாக்குகள் ( 3.64 சதவீதம்)
திலகர் (தமிழ் வேட்பாளர்) - 328 வாக்குகள் ( 0.02 சதவீதம்)
Update: 2024-09-22 03:36 GMT