நடிகர் மோகன்லால் ரூ. 3 கோடி நிதி உதவி வயநாடு... ... வயநாடு நிலச்சரிவு: மாயமான 25 தமிழர்களின் நிலை என்ன?

நடிகர் மோகன்லால் ரூ. 3 கோடி நிதி உதவி

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் மோகன்லால் ரூ. 3 கோடி நிதி உதவி வழங்கினார். மேலும், முண்டக்கையில் சேதமடைந்த பள்ளிக்கூடத்தை சொந்த நிதியில் கட்டித்தருவதாகவும் மோகன்லால் உறுதியளித்துள்ளார்.

Update: 2024-08-03 09:14 GMT

Linked news