வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்... ... வயநாடு நிலச்சரிவு: மாயமான 25 தமிழர்களின் நிலை என்ன?

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் மோகன்லால் ஆறுதல் கூறினார். ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை வகிக்கும் மோகன்லால் ராணுவ சீருடையில் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் மேப்பாடி பகுதிக்கு சென்றுள்ளார்.

Update: 2024-08-03 07:12 GMT

Linked news