தேர்தல் பணிக்கு மது அருந்தி வந்த இரண்டு பேர் பணியிடை நீக்கம்..!

மது அருந்தி வந்த 2 தேர்தல் அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று தேர்தல் வாக்குச்சாவடிக்கு செல்ல வந்திருந்த தேர்தல் உதவியாளர்கள் இருவர் மது அருந்தியது தெரியவந்து இருவரும் சிவமொக்கா அரசு மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தி இருவரும் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிமனைக்குச் செல்ல போதையில் அமர்ந்திருந்த போது இதனை கண்ட சக ஊழியர்கள் தேர்தல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததன் பெயரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-10 08:36 GMT

Linked news