ஜம்மு காஷ்மீர் ரைசியில் உள்ள வாக்குச்சாவடியில் 102... ... ஜம்மு-காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் ரைசியில் உள்ள வாக்குச்சாவடியில் 102 வயதான ஹாகி கரம் தின் பட் என்பவர் வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல அரசு அமைந்தால் பல பணிகள் நடக்கும். இளைஞர்களுக்கு நல்ல கல்வி, தொழில்கள் அமைய வேண்டும் என்பதால் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-09-25 03:08 GMT

Linked news