தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல் திட்டங்கள்... ... கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம்

*கவர்னர் பதவியை அகற்ற வேண்டும்

*ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழி மொழி வழியிலேயே கல்வி கற்க உறுதி

*சாதி வாரி கணக்கெடுப்பு

*மதுரையில் தலைமை செயலக கிளை

*அனைவருக்கும் விகிதாச்சாரப்படி இடப்பங்கீடு 

Update: 2024-10-27 11:45 GMT

Linked news