தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு உதயநிதி... ... கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட கால நண்பர் விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் என்று உதயநிதி கூறியுள்ளார்.
Update: 2024-10-27 09:02 GMT