விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விஜய் மாநாட்டிற்கு... ... விஜய் கட்சி மாநாடு: விக்கிரவாண்டியில் குவியும் தவெக தொண்டர்கள்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-10-27 04:19 GMT

Linked news