கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார்... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி

 கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல். இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் எனக் கூறப்படுகிறது.

Update: 2024-06-04 09:15 GMT

Linked news