தற்போதைய பிரதமர் (முன்னாள் பிரதமர்) ஆகப் போகிறார்... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி

தற்போதைய பிரதமர் (முன்னாள் பிரதமர்) ஆகப் போகிறார் என்பதை இந்தப் போக்குகள் காட்டுகின்றன” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவை சந்தித்ததை சுட்டிக்காட்டும் விதமாக இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-04 06:08 GMT

Linked news