நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 45 இடங்களில் முன்னிலை... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிற கட்சிகள் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
Update: 2024-06-04 02:39 GMT