கடப்பாரையுடன் வரி வசூல் - சஸ்பெண்ட்
கடலூர் மாநகராட்சியில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து விடுவதாக மிரட்டி கடப்பாரையுடன் வரி வசூலில் ஈடுபட்ட இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2025-03-22 14:18 GMT