விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025
விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் பலியானார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறிய உறவினர்கள் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2025-03-22 12:28 GMT