மேட்டுப்பாளையம் - அவிநாசி இடையே 35 கி.மீ.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025

மேட்டுப்பாளையம் - அவிநாசி இடையே 35 கி.மீ. தூரத்திற்கு ரூ.250 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 1,400க்கும் மேற்பட்ட சாலையோர மரங்களை வெட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களும் அடங்கும். இதனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Update: 2025-03-22 10:45 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025