தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அடுத்த கூட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அடுத்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நடைபெறும்.

தெலுங்கானாவின் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற வேண்டும் என விருப்பம் தெரிவித்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை அறிவித்து உள்ளார்.

Update: 2025-03-22 09:35 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025