தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025

தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதன்படி பா.ஜ.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார். 

Update: 2025-03-22 04:11 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025