சென்னை ஐஐடி வளாகத்தில் மறைந்த முன்னாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

சென்னை ஐஐடி வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் காமராஜரின் மார்பளவு சிலையை ஐஐடி இயக்குநர் காமகோடி திறந்துவைத்தார். சென்னை ஐஐடியை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-20 08:04 GMT

Linked news