கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மின்சாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மின்சாரம் பாய்ந்து 10வயது சிறுமி உயிரிழந்தார். காட்டு யானைகள் வராமல் தடுக்க வைக்கப்பட்டிருந்த மின் வயரை தொட்டதால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி திவ்யாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Update: 2024-12-20 05:54 GMT

Linked news