யாருக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை'' மன்னார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
யாருக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை'' மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க யாருக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. காவிரி டெல்டா பகுதியில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. தமிழக அரசு உரிமம் வழங்காததால் ஒ.என்.ஜி.சி நிறுவனம் திட்டத்தை கைவிட்டுள்ளது - மயிலாடுதுறை காங்., எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி எழுத்துப்பூர்வ பதில்
Update: 2025-03-20 14:13 GMT