தமிழ்நாட்டில் ஒரு தலித், ஜனநாயக சிந்தனையோடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
தமிழ்நாட்டில் ஒரு தலித், ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சித்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை. எனவே திராவிடர் கழகம் அளித்த தந்தை பெரியார் விருதை திருப்பி அளிக்கிறேன் என்று அறம் இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.
Update: 2025-03-20 13:31 GMT