மத்திய தலைமைச் செயலகத்தின் பணிகள் 2026ல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
மத்திய தலைமைச் செயலகத்தின் பணிகள் 2026ல் முடியும்.மத்திய தலைமைச் செயலகத்தின் பணிகள் 2026ல் நிறைவு பெறும். மத்திய தலைமைச் செயலகத்தில் மத்திய அரசின் அனைத்துதுறைகள், அமைச்சகங்களும் ஒரே இடத்தில் செயல்படும் -நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Update: 2025-03-20 11:06 GMT