த.வெ.க பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025

த.வெ.க பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா செய்து வருகின்றனர்.

Update: 2025-03-20 08:06 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025