அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024

அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அக்கட்சியின்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

Update: 2024-12-19 13:18 GMT

Linked news