ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு அமைக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம் என தகவல் வெளியாகி உள்ளது. கூட்டுக்குழுவில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Update: 2024-12-18 10:35 GMT