வேலூரில் இருசக்கர வாகனம் மீது லாரியின் சக்கரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
வேலூரில் இருசக்கர வாகனம் மீது லாரியின் சக்கரம் உரசி 66 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Update: 2024-12-18 10:14 GMT