பஞ்சாப் மற்றும் அரியானா மாநில எல்லையான கனவுரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
பஞ்சாப் மற்றும் அரியானா மாநில எல்லையான கனவுரியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் மற்றும் பிற விவசாயிகள், சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவுடன் பேச மறுத்துவிட்டதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
Update: 2024-12-18 10:12 GMT