வங்காளதேசத்தில் ஆயுத கடத்தல் முயற்சி வழக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024

வங்காளதேசத்தில் ஆயுத கடத்தல் முயற்சி வழக்கில் உல்பா தலைவர் பரேஷ் பருவாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மந்திரி லுத்புஸ்ஸமான் பாபர் மற்றும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

Update: 2024-12-18 10:02 GMT

Linked news