தென்மேற்கு வங்க்கடலில் நிலவி வந்த காற்றழுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
தென்மேற்கு வங்க்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகனஓட்டிகள் அவதி அடைந்தனர்.
Update: 2024-12-18 09:26 GMT