காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது தென்மேற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது.

அது, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகர கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2024-12-18 07:49 GMT

Linked news