பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்
கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இதில், பொங்கல் கொண்டாடுவதற்கான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2024-12-18 07:33 GMT