தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் (வயது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் (வயது 38) ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். பந்து வீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக பங்காற்றியவர் அஸ்வின். அவர் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்கள் உள்பட 3,503 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஆட்டங்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர்.
2025-ம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளில், சென்னை அணிக்காக அஸ்வின் விளையாட உள்ளார்.
Update: 2024-12-18 06:04 GMT