இமாச்சல பிரதேசத்தில் பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
இமாச்சல பிரதேசத்தில் பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
இமாச்சல பிரதேச சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பசும்பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 6 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதன் மூலம், பசும்பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை லிட்டருக்கு ரூ.51 ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.61 ஆகவும் இருக்கும்.
Update: 2025-03-17 11:46 GMT