கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் கோடி நிதியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது. இதற்கு போராட தமிழக பாஜக தயாரா? டெல்லி பாணி தமிழ்நாட்டில் எடுபடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Update: 2025-03-17 11:26 GMT