தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் நாளை (18.03.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ரெட்டில்ஸ்: தர்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிரங்கவூர், புது நகர் மூன்றாவது தெரு மற்றும் ஐந்தாவது தெரு. மல்லிமநகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Update: 2025-03-17 08:14 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025