சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் பதிவாகி இருந்தன. இதனால், தீர்மானம் தோல்வி என அறிவிக்கப்பட்டது.
Update: 2025-03-17 07:09 GMT