தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
Update: 2025-03-17 04:14 GMT