திருப்பரங்குன்றம் மலை மீது மத்திய இணை மந்திரி எல்.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025

திருப்பரங்குன்றம் மலை மீது மத்திய இணை மந்திரி எல். முருகன் சென்றபோது, அவருடன் நிறைய பேர் சென்றனர். இதனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன் தொடர்ச்சியாக பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர், மந்திரி எல். முருகனுடன் 5 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2025-02-17 07:11 GMT

Linked news