தவெகவில் சிறுவர் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025

தவெகவில் சிறுவர் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் பிரிவு, காலநிலை ஆய்வு பிரிவு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரிவு என மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Update: 2025-02-11 11:20 GMT

Linked news