தைப்பூசத்தையொட்டி நாளை பதிவு அலுவலகங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025

தைப்பூசத்தையொட்டி நாளை பதிவு அலுவலகங்கள் செயல்படும். நாளை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும். பொதுவிடுமுறை நாளான தைப்பூசம் நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2025-02-10 13:43 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025