ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பிப்.13-ல் போக்குவரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பிப்.13-ல் போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.
Update: 2025-02-10 10:05 GMT