நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
கோடியக்கரை 15 செ.மீ.
வேதாரண்யம் 7 செ.மீ.
திருக்குவளை 6.6 செ.மீ.
தலைஞாயிறு 6.2 செ.மீ.
திருப்பூண்டி 6 செ.மீ,
வேளாங்கண்ணி 5.4 செ.மீ.
Update: 2024-12-14 03:06 GMT