நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
வி.கே.புரம் - 18 செ.மீ.
இட்டமொழி - 11 செ.மீ.
ஊத்து - 8 செ.மீ.
திசையன்விளை - 7 செ.மீ.
குட்டம் - 6 செ.மீ.
வள்ளியூர் - 5 செ.மீ.
Update: 2024-12-14 03:01 GMT