நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Update: 2024-12-14 02:53 GMT