கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* திருநெல்வேலி,
* தூத்துக்குடி,
* தென்காசி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி
* விழுப்புரம்
* திருச்சி
* சிவகங்கை
Update: 2024-12-14 02:47 GMT