வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் 2, 3, 4 ஆகிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் 2, 3, 4 ஆகிய பிரிவுகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்குகளில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பதில் மனுவின் நகல்களை மனுதாரர்களுக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை நடப்பதற்குள் புதிய மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்றும் கூறி உள்ளது.
Update: 2024-12-12 11:24 GMT