புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)

புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை (வெள்ளிக்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக மலை உச்சிக்கு தீப கொப்பரை கொண்டு செல்லப்படுகிறது.

நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். பஞ்ச லோகத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த 6.5 அடி உயர கொப்பரை ஏற்றப்படுகிறது. கிளி கோபுரம் அருகில் சிறப்பு பூஜையுடன் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Update: 2024-12-12 03:54 GMT

Linked news