பிளஸ் 2 தேர்வில் மாவட்டங்களும் மார்க்குகளும்...
பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாட்டில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்!
* விருதுநகர் 97.85%
* திருப்பூர் 97.79%
* பெரம்பலூர் 97.59%
* கோவை 97.57%
* தூத்துக்குடி 97.36%
கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்!
* மயிலாடுதுறை 90.15%
* கிருஷ்ணகிரி 89.69%
* திருவண்ணாமலை 89.8%
* வேலூர் 89.2%
* ராணிப்பேட்டை 87.3%
Update: 2023-05-08 07:50 GMT