600க்கு 600 பெற்ற திண்டுக்கல் மாணவி...!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவி 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அனைத்து பாடத்திலும் சதம் வாங்கி அசத்தி உள்ளார்.

Update: 2023-05-08 06:26 GMT

Linked news